twitter
    X
    Home சினி தரவரிசை

    புலி முதல் மெர்சல்: தளபதி விஜய்யின் டபுள் ஆக்ஷன் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Saturday, November 19, 2022, 01:40 PM [IST]

    நடிகர் விஜய்யின் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகராக பணியாற்றி வருகிறார். இவரது நடிப்பில் 65-ற்கும் மேல் தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள இவர், பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இங்கு தளபதி விஜய் நடித்த டபுள் ஆக்ஷன் & இரட்டை கதாபாத்திர திரைப்படங்கள் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.

    cover image
    அழகிய தமிழ் மகன்

    அழகிய தமிழ் மகன்

    1

    அழகிய தமிழ் மகன் 2007-ம் ஆண்டு பாரதன் இயக்கத்தில் வெளிவந்த காதல் மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய், ஸ்ரேயா சரண், நமீதா மற்றும் பலர் ...

    வில்லு

    வில்லு

    2

    வில்லு 2009-ம் வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரபு தேவா இயக்க, விஜய், நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள ...

    புலி

    புலி

    3

    புலி அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படமாகும். சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ...

    கத்தி

    கத்தி

    4

    கத்தி, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகராக விஜய்யும், ...

    மெர்சல்

    மெர்சல்

    5

    மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ...

    பிகில்

    பிகில்

    6

    பிகில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, கதிர் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் நடிக்கும் விளையாட்டை சார்ந்த அதிரடி திரைப்படம். ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X