ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்துள்ள 5 முக்கிய நடிகைகள்... - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் வேட்டையன் படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகைகளின் பட்டியல் உள்ளது. இதில் மஞ்சு வாரியர், துஷார விஜயன், அபிராமி என பல நட்சத்திரங்கள் உள்ளனர். முழு லிஸ்ட் இதோ.