சினி தரவரிசை
பாண்டியன் ஸ்டோர்ஸ்: அதிகாரிகளிடம் வசமாக மாட்டிய கண்ணன், இந்த முறை அடி பெருசு தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த வாரா ப்ரோமோ அப்டேட் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன. பரப்பரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து பல பிரச்சனைகளில் உருவாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ அடிப்படையில் வெளியான சுவாரஸ்யங்களை பற்றி இங்கு காணலாம். இதோ.