சினி தரவரிசை
தமிழ் படங்களில் ஆர்வம் காட்டும் இந்திய சினிமா: இந்த ஆண்டு மட்டும் 7 தமிழ் படங்கள் ரீமேக்.. முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் இந்த ஆண்டு 2023ல் மட்டும் பிறமொழி இந்தியா சினிமாவில் ரீமேக் செய்துள்ள திரைப்படங்கள் பற்றிய முழு லிஸ்ட் உள்ளன. இதில் வீரம், வேதாளம், மாநகரம், தடம், கைதி என பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் ரீமேக் படங்களின் டைட்டில் என விரிவான தகவல்கள் இங்கு உள்ளது.