சினி தரவரிசை
அரண்மனை 4, கள்வன் என 2024 ஏப்ரல் மாதம் படையெடுக்கும் தமிழ் திரைப்படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இந்த 2024 ஏப்ரல் மாதம் வெளியாகும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் முக்கிய படங்களும் முழு பட்டியல் இங்கு உள்ளன. இதில் சுந்தர் சி-யின் அரண்மனை 4, ஜி வி பிரகாஷின் கள்வன், டியர், விஷாலின் ரத்னம், விஜய் ஆன்டனியின் ரோமியோ என பல திரைப்படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.