X
தமிழ் » திரைப்படங்கள் » டபுள் டக்கர்
டபுள் டக்கர்

டபுள் டக்கர்

Comedy | Drama | Family | 05 Apr 2024 | U | 120 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

டபுள் டக்கர் கதை

டபுள் டக்கர் - இயக்குனர் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா, முனீஷ்காந்த் என பல தமிழ் சினிமா திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சந்துரு தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த 2024 கோடை கால விடுமுறைக்கு வெளியாகியுள்ள டபுள் டக்கர் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெற்றிவேல் எ எஸ் எடிட்டிங் செய்துள்ளார். டபுள் டக்கர் திரைப்படம் 2024 ஏப்ரல் மாதம் 5ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்பாத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. டபுள் டக்கர் திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் டபுள் டக்கர் திரைப்படத்தின் பாடல், டீசர் & டிரைலர் வீடியோக்கள் டபுள் டக்கர் திரைப்படத்தின் கதை சிறு வயதில் ஏற்படும் விபத்து காரணமாக அரவிந்த் (தீரஜ்) முகத்தில் தழும்பு ஏற்படுகிறது. அப்படியிருக்கும் நபரை பலரும் வெறுத்து ஒதுக்குகின்றனர். அவரை பாரு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ம்ருதி வெங்கட் காதலிக்க தொடங்கும் நேரத்தில் ரைட் மற்றும் லெஃப்ட் வந்து அரவிந்தின் உயிரை தவறுதலாக பறித்து விடுகின்றனர்.  மீண்டும் அந்த உடலில் உயிரை சேர்த்து விடலாம் என பார்த்தால், பாடி மிஸ்ஸிங். ஆவியாக இருக்கும் ஹீரோவுக்கு அவரை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜா எனும் நபரின் உடல் தற்காலிகமாக கிடைக்கிறது. இந்த உடல் ஹேண்ட்ஸமாக இருந்தாலும், எனக்கு என் உடல் தான் வேணும் என அடம்பிடிக்கும் ஹீரோவுடன் சேர்ந்துக் கொண்டு அவரது உடலை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் அந்த லெஃப்ட் ரைட் இறங்குகிறது. கடைசியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.
Read More

டபுள் டக்கர் நடிகர்கள் & படக்குழுவினர்

டபுள் டக்கர் அணியின் தகவல்

இயக்குனர் மீரா மஹதி
கதை மீரா மஹதி
சங்கதி மீரா மஹதி
ஒளிப்பதிவாளர் கவுதம் ராஜேந்திரன்
தொகுப்பாளர் வெற்றிவேல் எ எஸ்
இசை வித்யாசாகர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டபுள் டக்கர் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
கபாலி முதல் காந்தாரா வரை.. தேவதை பொம்மைகளின் சேட்டை!

டபுள் டக்கர் ட்ரெய்லர்

Video Thumbnail

டபுள் டக்கர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டபுள் டக்கர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+