இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகை பட்டியல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் இணையதள செயலிகளில் ஒன்றான இன்ஸ்டா செயலி தற்போது பலர் கவனத்திற்கு சென்று பிரபலமாகியுள்ளது. இன்ஸ்டா செயலியில் தென்னிந்திய நடிகைகளில் சமந்தா அதிக ஃபாலோவர் பெற்று முதல் இடத்தில் இருந்து வந்துள்ளார், இப்பொழுது நடிகை சமந்தாவை, ரஷ்மிகா 32.7 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று முதல் இடத்திற்கு முந்தியுள்ளார். இந்த பட்டியலில் ஆன்லைன் இன்ஸ்டாகிராம் செயலியில் அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ள 8 தென்னிந்திய நடிகைகள் தரவரிசை இதோ.