சினி தரவரிசை
எம் ஜி ஆர், ராதிகா முதல் லாஸ்லியா: தமிழ் சினிமாவில் பிரபலமான இலங்கை நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா? முழு விவரங்கள் இதோ. தமிழ் படங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமான இலங்கை நடிகர் நடிகைகளின் முழு பட்டியல் இங்கு உள்ளன. இதில் ராதிகா சரத்குமார், நிரோஷா, ராதா ரவி, லாஸ்லியா, அருண் பாண்டியன், போண்டா மணி என பல தமிழ் பிரபலங்கள் உள்ளனர், முழு பட்டியல் இதோ.