twitter
    X
    Home சினி தரவரிசை

    5 பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூரரைப்போற்று

    Author Sakthi Harinath | Published: Saturday, July 23, 2022, 11:06 AM [IST]

    நடிப்பு நாயகன் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட சூரரைப்போற்று திரைப்படம், அந்த ஆண்டிற்கான 68வது இந்தியா திரைப்பட தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்து 5 விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.

    cover image
    சூரரைப் போற்று - சிறந்த திரைப்படம்

    சூரரைப் போற்று - சிறந்த திரைப்படம்

    1

    சூரரைப் போற்று, தமிழ் திரைத்துறையில் ஒரு பெண் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றுள்ள திருமதி. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "ஏர் டெக்கான்" நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் சுயசரிதை திரைப்படம்.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    2

    சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றியை கொண்டு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.பிறப்பு / குடும்பம் இவர் தமிழ் திரையுலகின் 1965-ல் திரையுலகில் ...

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை

    3

    அபர்ணா பாலமுரளி, மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.பிறப்புஅபர்ணா பாலமுரளி கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர், இவரின் பெற்றோர்களான கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோர் மலையாள திரையுலகில் ...

    சிறந்த திரைக்கதை எழுத்தாளர்

    4

    சுதா கொங்கர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.சுதா கொங்கர பிரசாத் 1971-ம் ஆண்டு மார்ச் 29-ல் பிறந்துள்ளார். இவரது தந்தையின் பூர்விகம் ஆந்திர மாநிலமும், தாயார் தமிழ் நாட்டை சேர்ந்தவராவார். இவர் கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.2002-ம் ...

    சிறந்த பின்னணி இசை

    5

    ஜி.வி.பிரகாஷ் குமார் இந்திய திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பாடலாசிரியர், பாடகராக பணியாற்றி பிரபலமாகியுள்ளார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து அறிமுகமான இவர் 2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X