தளபதி விஜய்யின் 'தி கோட்' படத்திற்கு பிரபலங்கள் பெற்ற சம்பள விவரங்கள்... 2024 செப்டம்பர் 5ல் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் தளபதி விஜய் நடித்துள்ள தி கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திற்கு அப்படத்தின் முன்னணி பிரபலங்கள் பெற்ற சம்பள விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. விஜய்க்கு 200 கோடிகள், பிரஷாந்த் 5 கோடி, மீனாட்சி 40 லட்சம், இயக்குனர் வெங்கட் பிரபு 8 கோடி என முழு விவரங்கள் & லிஸ்ட் இதோ.