விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் நடிகர்கள் பற்றிய தகவல்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இதில் விவசாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர்களும், சொந்தமாக விவசாயம் செய்து வரும் பிரபலங்களும் உள்ளனர். கார்த்தி, சீமான் போன்ற பல பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக செயற்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். முழு பட்டியல் இதோ.