CelebsbredcrumbSeeman
    சீமான்

    சீமான்

    Actor/Director
    Born : 08 Nov 1966
    Birth Place : சென்னை
    சீமான் இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஒரு அரசியல்வாதி ஆவார். 1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 1994-ம் ஆண்டு இயக்குனர் மன்னிவன்னின் அமைதிப்படை , ராசா மகன் , பசும்பொன் திரைப்படங்களில் துணை... ReadMore
    Famous For
    சீமான் இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஒரு அரசியல்வாதி ஆவார்.

    1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 1994-ம் ஆண்டு இயக்குனர் மன்னிவன்னின் அமைதிப்படை, ராசா மகன், பசும்பொன் திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் அமைதிப்படை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து நடிகராக...
    Read More
    சீமான் கருத்துக்கள்