twitter
    Tamil»Movies»Traffic Ramasamy
    டிராபிக் ராமசாமி

    டிராபிக் ராமசாமி

    Release Date : 22 Jun 2018
    3/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    டிராபிக் ராமசாமி தமிழ் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை விஜய் விக்ரம் இயக்க, எஸ் ஏ சந்திரா சேகர், ரோகினி, ஆர் கே சுரேஷ், அம்பிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

    கதை :

     டிராப்பிக் ராமசாசியின் வாழ்வைப்பற்றிய 'ஒன் மேன் ஆர்மி' எனும் புத்தகத்தை நடிகை குஷ்புவும், இயக்குனர் சீமானும் வெளியிடுகின்றனர். விஜய் சேதுபதி அந்த புத்தகத்தை வாசிக்க தொடங்குவதில் இதில் ஆரம்பிக்கிறது டிராப்பிக் ராமசாமியின் போராட்ட அத்தியாயம். சிறு சிறு சம்பவங்களை தொகுத்து, அவரது வாழ்க்கையை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
    மனைவி, மகள், மகன் பேத்தி என...
    • விஜய் விக்ரம்
      விஜய் விக்ரம்
      Director
    • எஸ் ஏ சந்திரசேகர்
      எஸ் ஏ சந்திரசேகர்
      Producer
    • tamil.filmibeat.com
      3/5
      மேயர் 'கும்பூ' கோவிந்தன், தொழிலதிபர் ஸ்ரீனிவாச ரெட்டி, அமைச்சர் வெங்காயமண்டி வெங்கடேசன் என வில்லன்களின் பெயர்களை அற்புதமாக மேட்ச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்கி. அதேபோல, அந்த பாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வும் அருமை.

      எஸ்.ஏ.சந்திரசேகர் டிராப்பிக் ராமசாமியாகவே மாறியிருக்கிறார். நடை.உடை,பாவனை என நாம் பார்த்துகொண்டிருக்கும் டிராப்பிக் ராமசாமியை கண்முன் நிறுத்துகிறார். குரலில் மட்டும் தான் எஸ்.ஏ.சி. தெரிகிறார்.

      ஒரு போராளியின் மனைவி கதாபாத்திரத்துக்கு அவ்வளவு நியாயம் சேர்த்திருக்கிறார் ரோகினி. அதுபோல மற்ற நடிகர், நடிகைகளும் தங்கள் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.

      ஆனால் முதற்பாதியில் இருந்த யதார்த்தம், பின்பாதியில் முற்றிலும் தளர்ந்துவிடுகிறது. அந்த குத்துப்பாடலை தவிர்த்திருக்கலாம். பாடலும், வரிகளும் ஓகே. ஆனால் காட்சிப்படுத்தியதில..