twitter
    Celebs»Ambika
    அம்பிகா

    அம்பிகா

    Actor/Actress
    Born : 16 Aug 1962
    Birth Place : kerala
    அம்பிகா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் 1978 முதல் 1989 வரையிலுள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகை ஆவார். இவர் 1962-ம் ஆண்டு குஞ்சன் நாயர் மற்றும் சரஷ்சம்மா என்பவர்களுக்கு மகளாக கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்துள்ளார். இவரது தாய்... ReadMore
    Famous For
    அம்பிகா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் 1978 முதல் 1989 வரையிலுள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகை ஆவார்.

    இவர் 1962-ம் ஆண்டு குஞ்சன் நாயர் மற்றும் சரஷ்சம்மா என்பவர்களுக்கு மகளாக கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்துள்ளார். இவரது தாய் 2014-ம் ஆண்டின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். மேலும் அம்பிகாவிற்கு ராதா மற்றும் மல்லிகா என்ற இரு சகோதிரிகளும், அர்ஜுன்...
    Read More
    அம்பிகா கருத்துக்கள்