twitter
    Celebs»Lakshmi Ramakrishnan
    லட்சுமி இராமகிருஷ்ணன்

    லட்சுமி இராமகிருஷ்ணன்

    Actress/Director
    Born : 29 Dec 1970
    Birth Place : சென்னை
    லட்சுமி இராமகிருஷ்ணன் , தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் பிரபல தமிழ் திரையுலக பெண் இயக்குனரும் ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்று பிரபலமானவர், பின் தனது பிரபலத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குணச்சித்ரா கதாபாத்திரத்திலும், துணை நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் சில படங்களை இயக்கியும் புகழ் பெற்றுள்ளார். 2006-ஆம்... ReadMore
    Famous For
    லட்சுமி இராமகிருஷ்ணன், தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் பிரபல தமிழ் திரையுலக பெண் இயக்குனரும் ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்று பிரபலமானவர், பின் தனது பிரபலத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குணச்சித்ரா கதாபாத்திரத்திலும், துணை நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் சில படங்களை இயக்கியும் புகழ் பெற்றுள்ளார்.

    2006-ஆம் ஆண்டு "சக்கர முத்து" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை ஒரு குணச்சித்திர நடிகையாக தொடங்கியுள்ள...
    Read More
    லட்சுமி இராமகிருஷ்ணன் கருத்துக்கள்