twitter
    X
    Home சினி தரவரிசை

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, April 18, 2023, 04:22 PM [IST]

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள மிக பிரமாண்ட திரைப்படம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் இங்கு உள்ளன. இத்திரைப்படம் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் 2022 செப்டம்பர் 30ல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் அவர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் இங்கு உள்ளன.

    cover image
    ஆதித்ய கரிகாலன்

    ஆதித்ய கரிகாலன்

    1

    விக்ரம் தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது ...

    அருள்மொழி வர்மன்

    அருள்மொழி வர்மன்

    2

    ஜெயம் ரவி, ரவி என்ற இயற்பெயர் கொண்டு திரையுலகில் நடிகராக ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி என அறியப்பட்டார். இவரின் முதல் திரைப்படமே இவருக்கு திரையுலகில் அடையாளமாக மாறியுள்ளது.நடிகர் ஜெயம்ரவி நடித்த டாப் ப்ளாக் பஸ்டர் படங்களின் பட்டியல்பிறப்புஇவர் மதுரையில் 1980-ஆம் ஆண்டு வெட்டறான் திரைப்பட ...

    வல்லவராயன் வந்தியத்தேவன்

    வல்லவராயன் வந்தியத்தேவன்

    3

    கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி,  தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். அப்படத்திற்காக  அவர், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் ...

    குந்தவை

    குந்தவை

    4

    திரிஷா கிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். திரிஷா என்ற பெயரில் இந்திய திரைத்துறையில் அனைவராலும் அறியப்படும் இவர், மாடலிங் துறையில் பணியாற்றி "மிஸ்.மெட்ராஸ்" என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். ...

    நந்தினி தேவி/ மந்தாகினி தேவி

    நந்தினி தேவி/ மந்தாகினி தேவி

    5

    ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், ...

    ஆழ்வார்க்கடியான் நம்பி

    ஆழ்வார்க்கடியான் நம்பி

    6

    ஜெயராம் சுப்ரமணியம் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ் படங்களிலும் நடிக்கிறார். இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார். இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ...

    பெரிய பழுவேட்டரையர்

    பெரிய பழுவேட்டரையர்

    7

    சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். தற்போதைய தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய ...

    சின்ன பழுவேட்டரையர்

    சின்ன பழுவேட்டரையர்

    8

    ரா. பார்த்திபன்  தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். ...

    சுந்தர சோழர்

    சுந்தர சோழர்

    9

    பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் ...

    பூங்குழலி

    பூங்குழலி

    10

    ஐஸ்வர்யா லக்ஷ்மி is an Indian film Actress , who has worked predominantly in Tamil movie industry. ஐஸ்வர்யா லக்ஷ்மி's previous film to hit the theatres was Babaa in the year 2008.

    வானதி

    வானதி

    11

    சோபித்த துளிபல is an Indian film Producer , who has worked predominantly in Tamil movie industry. சோபித்த துளிபல's previous film to hit the theatres was Gopalapuranam in the year 2008.

    அனிருத்த பிரம்மராயர்

    அனிருத்த பிரம்மராயர்

    12

    பிரபு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை ...

    பார்த்திபேந்திர பல்லவன்

    பார்த்திபேந்திர பல்லவன்

    13

    விக்ரம் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். அவரது வீட்டில், ஒரு தாயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்சன்ஸ் உள்ளது. மேலும் அவரது பெரியப்பா ராம்குமார் கணேசன்  ஒரு தயாரிப்பாளர். விக்ரம் பிரபு  லட்சுமி உஞ்ஞாயானி என்பவரை திருமணம் செய்துள்ளார்.விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் ...

    ரவிதாசன்

    ரவிதாசன்

    14

    கிஷோர் குமார் ஜி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் கிஷோர் என்ற பெயரினை கொண்டு திரையுலகில் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமாக அறியப்படுபவர்.இவர் 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன்  திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் ...

    சோமன் சம்பவன்

    சோமன் சம்பவன்

    15

    ரியாஸ் கான் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X