X
பாபு யோகேஸ்வரன்
Director/Story Writer/Screenplay Writer

பாபு யோகேஸ்வரன் பயோடேட்டா

பாபு யோகேஸ்வரன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு வெளிவந்த ஜெயம் ரவி நடித்த தாஸ் திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறியப்பட்டார், பின்னர் 2019-ம் ஆண்டு விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

மேலும் இவர் 2003-ம் ஆண்டு சன் தொலைக்காட்சில் பிரபலமான நடிகை ராதிகா நடித்த சித்தி நாடகத்தில் வசன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+