CelebsbredcrumbBabu Yogeswaran
    பாபு யோகேஸ்வரன்

    பாபு யோகேஸ்வரன்

    Director
    Birth Place : Chennai
    பாபு யோகேஸ்வரன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு வெளிவந்த ஜெயம் ரவி நடித்த தாஸ் திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறியப்பட்டார், பின்னர் 2019-ம் ஆண்டு விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். மேலும் இவர் 2003-ம் ஆண்டு சன் தொலைக்காட்சில் பிரபலமான நடிகை ராதிகா நடித்த சித்தி நாடகத்தில் வசன இயக்குனராக... ReadMore
    Famous For
    பாபு யோகேஸ்வரன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு வெளிவந்த ஜெயம் ரவி நடித்த தாஸ் திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறியப்பட்டார், பின்னர் 2019-ம் ஆண்டு விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

    மேலும் இவர் 2003-ம் ஆண்டு சன் தொலைக்காட்சில் பிரபலமான நடிகை ராதிகா நடித்த சித்தி நாடகத்தில் வசன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
    பாபு யோகேஸ்வரன் கருத்துக்கள்