X
மதுசூதன் ராவ்
Actor

மதுசூதன் ராவ் பயோடேட்டா

மதுசூதன் ராவ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர் ஆவார். 

இவர் 1995-ம் ஆண்டு கர்ணா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், பின்னர் சிறு கதாபாத்திரங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தன் பங்களிப்பு ஆற்றியுள்ளார்.

2014-ம் ஆண்டு கோலிசோடா திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+