twitter
    Celebs»Madhusudhan Rao
    மதுசூதன் ராவ்

    மதுசூதன் ராவ்

    Actor
    மதுசூதன் ராவ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர் ஆவார்.  இவர் 1995-ம் ஆண்டு கர்ணா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், பின்னர் சிறு கதாபாத்திரங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தன் பங்களிப்பு ஆற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு கோலிசோடா திரைப்படத்தின் வில்லன்... ReadMore
    Famous For
    மதுசூதன் ராவ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர் ஆவார். 

    இவர் 1995-ம் ஆண்டு கர்ணா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், பின்னர் சிறு கதாபாத்திரங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தன் பங்களிப்பு ஆற்றியுள்ளார்.

    2014-ம் ஆண்டு கோலிசோடா திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில்...
    Read More
    மதுசூதன் ராவ் கருத்துக்கள்