X
முகப்பு » பிரபலங்கள் » ராஜசேகர்
ராஜசேகர்

ராஜசேகர்

Director
பயோடேட்டா:  ராஜசேகர் இந்திய திரைப்பட புகழ் பெற்ற இயக்குனர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் ஆவார். இவர் திரைத்துறையில் இயக்குனராக பணியாற்றியதை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். ராஜசேகர் தமிழ் நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டரசங்கோட்டை கிராமத்தில் பிறந்துள்ளார். இவர் 1980-ஆம் ஆண்டு "ஹுன்னிமேய ராத்திரியல்லி" என்ற கன்னட திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் தெலுங்கில் "புன்னமி நாகு" என்ற திரைப்படத்தினை இயக்கி தெலுங்கு திரையுலகிலும் இயக்குனராக அறிமுகமாகி பிரபலமானார். கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படத்தினை தொடர்ந்து இவர் ஹிந்தி திரைப்படத்திலும் இயக்குனராக பணியாற்றி பிரபலமானார். இறுதியில் தமிழ் திரையுலகில் "கண்ணீர் பூக்கள்" என்ற திரைப்படத்தினை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமாகி அம்மா, மலையூர் மம்பட்டியான் என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழில் பிரபல முன்னணி இயக்குனராக புகழ் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க

ராஜசேகர் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ராஜசேகர் 14 Jan 1991
ராஜசேகர் 28 Oct 1989
ராஜசேகர் 01 Nov 1986
ராஜசேகர் 15 Nov 1985

ராஜசேகர்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ராஜசேகர்

பெயர் ராஜசேகர்
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ராஜசேகர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+