ரியான் ரெனால்ட்ஸ் அமெரிக்கா திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவையாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றிவருகிறார்.
இவர் 1976 ல் ஜேம்ஸ் செஸ்டர் மற்றும் டாம்மி லீ என்பவருகளுக்கு மகனாக பிறந்துள்ளார். இவரது தந்தை உணவு ஹோட்டல் ஒன்றினை நிறுவி வாழ்துவந்துள்ளார்.
ஹில் சைடு எனும் நாடகத்தில் நடித்து அறிமுகமான இவர், டூ காய்ஸ் டூ கேர்ள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். பின்னர் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரமாக நடித்து திரைத்துறைக்குள் அறிமுகமான இவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.
1993-ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமான இவர், 2005-ம் ஆண்டு முதல் தனக்கென ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார்.
ஹாலிவுட்-ல் உலகளவில் பிரபலமாக அறியப்படும் மார்வெல் மற்றும் டிஸ்னி காமிக்ஸ்-களில் இருக்கும் கதாபாத்திரங்களில் இவர் இரண்டு காமிக்ஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
மார்வெல் காமிக்ஸ்-ல் உள்ள க்ஸ் மேன் தொடரிலும், டெத் பூல் என்றும் டிஸ்னி காமிக்ஸ்-ல் உள்ள கிறீன் லேட்டின் என்னும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.