X
முகப்பு » பிரபலங்கள் » ரியான் ரெனால்ட்ஸ்
ரியான் ரெனால்ட்ஸ்

ரியான் ரெனால்ட்ஸ்

Actor
பயோடேட்டா:  ரியான் ரெனால்ட்ஸ்  அமெரிக்கா திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படங்களில் நகைச்சுவையாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றிவருகிறார்.  இவர் 1976 ல் ஜேம்ஸ் செஸ்டர் மற்றும் டாம்மி லீ என்பவருகளுக்கு மகனாக பிறந்துள்ளார். இவரது தந்தை உணவு ஹோட்டல் ஒன்றினை நிறுவி வாழ்துவந்துள்ளார். ஹில் சைடு எனும் நாடகத்தில் நடித்து அறிமுகமான இவர், டூ காய்ஸ் டூ கேர்ள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். பின்னர் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரமாக நடித்து திரைத்துறைக்குள் அறிமுகமான இவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார். 1993-ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமான இவர், 2005-ம் ஆண்டு முதல் தனக்கென ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார். ஹாலிவுட்-ல் உலகளவில் பிரபலமாக அறியப்படும் மார்வெல் மற்றும் டிஸ்னி காமிக்ஸ் -களில் இருக்கும் கதாபாத்திரங்களில் இவர் இரண்டு காமிக்ஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மார்வெல் காமிக்ஸ்-ல் உள்ள க்ஸ் மேன் தொடரிலும், டெத் பூல் என்றும் டிஸ்னி காமிக்ஸ்-ல் உள்ள கிறீன் லேட்டின் என்னும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க

ரியான் ரெனால்ட்ஸ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ராப் லெட்டர்மேன் 10 May 2019

ரியான் ரெனால்ட்ஸ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரியான் ரெனால்ட்ஸ்

பெயர் ரியான் ரெனால்ட்ஸ்
பிறந்த தேதி 23 Oct 1976
வயது 50
பிறந்த இடம் cannada
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரியான் ரெனால்ட்ஸ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+