X
தளபதி தினேஷ்
Actor

தளபதி தினேஷ் பயோடேட்டா

தளபதி தினேஷ் இந்திய சினிமாவில் நடிகராகவும், சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றி பிரபலமானவர். இவர் 1985ம் ஆண்டு ரஜினியின் நான் சிவப்பு மனிதன் திரைப்படத்திற்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றி தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் உள்ள  சண்டை காட்சிகளில் தோன்றி நாயகனிடம் சண்டையிடுபவர். முதன் முதலில் இவரை திரையில் ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாயிலாக தோன்றி தமிழ் மக்களிடையே பிரபலமானவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+