twitter
    Celebs»Thalapathy Dinesh
    தளபதி தினேஷ்

    தளபதி தினேஷ்

    Actor
    Born : 17 May 1963
    Birth Place : சென்னை
    தளபதி தினேஷ் இந்திய சினிமாவில் நடிகராகவும், சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றி பிரபலமானவர். இவர் 1985ம் ஆண்டு ரஜினியின் நான் சிவப்பு மனிதன் திரைப்படத்திற்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றி தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் உள்ள  சண்டை காட்சிகளில் தோன்றி நாயகனிடம் சண்டையிடுபவர். முதன் முதலில் இவரை திரையில் ரஜினியின் பாட்ஷா... ReadMore
    Famous For
    தளபதி தினேஷ் இந்திய சினிமாவில் நடிகராகவும், சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றி பிரபலமானவர். இவர் 1985ம் ஆண்டு ரஜினியின் நான் சிவப்பு மனிதன் திரைப்படத்திற்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றி தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் உள்ள  சண்டை காட்சிகளில் தோன்றி நாயகனிடம் சண்டையிடுபவர். முதன் முதலில் இவரை திரையில் ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாயிலாக தோன்றி தமிழ் மக்களிடையே...
    Read More
    தளபதி தினேஷ் கருத்துக்கள்