ஆயிரம் ஜென்மங்கள் இயக்குனர் எஸ். எழிலின் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ்குமார், நிகிஷா படேல், ஈஷா ரெபா நடிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க, இசையமைப்பாளர் சி. சத்யா இசையமைத்துள்ளார்.
திகில் மற்றும் நகைச்சுவையாக உருவாகும் ஆயிரம் ஜென்மங்கள் படத்திற்கு ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிசெய்துள்ளார்.