twitter

    ஆயுதம் செய்வோம் கதை

    ஆயுதம் செய்வோம் 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் உதயன் இயக்க, சுந்தர் சி, அஞ்சலி, விவேக் மற்றும் நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆயுதம் செய்வோம் with us? Please send it to us ([email protected]).