அச்சம் என்பது மடமையடா (U)

வகை

Comedy, Romance

காலம்

2 hrs 15 mins

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

11 Nov 2016
கதை
அச்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும்  மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் திரைப்படம்.

கதை :

சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அவரின் தங்கையின் தோழி மஜிமா சிம்புவின் வீட்டில் தங்கி படிக்கிறார். மஜிமா மீது சிம்புவிற்கு காதல் ஏற்படுகிறது. 

ஒரு நாள் சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார், ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோதுகிறது. அந்த நிமிடம் முதல் சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது, பிறகு என்ன நடந்தது, எவ்வாறு அதிலிருந்து சிம்புவும் மஜிமாவும் தப்பித்தனர் என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.
Buy Movie Tickets