X
ஆதிபுருஷ்
Action | 16 Jun 2023 | U | 179 Mins
Tamil

ஆதிபுருஷ் கதை

ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் "பாகுபலி" புகழ் பிரபாஸ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு வரலாற்று சார்ந்த திரைக்கதை அம்சம் கொண்டுள்ள திரைப்படம். இப்படத்தினை இந்திய திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் நிறுவனத்தின் சார்பில் பூஷன் குமார், க்ரிஷான் குமார், இப்படத்தினை தயாரிக்க, இவர்களுடன் இப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத், மற்றும் தயாரிப்பாளர் பிரசாத் சுடார், ராஜேஷ் நாயர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

ஆதிபுருஷ் படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் இணையத்தை இன்ஸ்டா பக்கம் வாயிலாக தகவல்கள் வெளியாகின. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகும் ஒரு பேன் இந்திய திரைப்படமாகும். இத்திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களும், இதில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைக்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+