ஏஜென்ட் கண்ணாயிரம் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் தெலுங்கு திரையுலகில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச அதெரிய' படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.