அகிலன் இயக்குனர் என் கல்யாண கிருஷ்னன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இயக்குனர் என் கல்யாண கிருஷ்னன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி 2015-ஆம் ஆண்டு பூலோகம் திரைப்படத்தில் நடித்துள்ளார், பின் இரண்டாவது முறையாக அகிலன் படத்தின் மூலம் இந்த கூட்டணி தொடர்கிறது.
அகிலன் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2022 பிப் 12ல் ஆன்லைன் இணையத்தள ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.