X
அக்னி சிறகுகள்
Action | 25 Dec 2025 |
Tamil

அக்னி சிறகுகள் கதை

அக்னி சிறகுகள் மூடர் கூடம் புகழ் இயக்குனர் நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் மற்றும் பலர் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 29-ல் முடிவடைந்துள்ளது. இத்திரைப்படத்தினை குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் டீ சிவா, இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முயற்சியால் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பின்னர் இயக்குனர் நவீனின் திரைக்கதையில் நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+