X
அக்கேனம்
Drama | Thriller | 04 Jul 2025 | U/A | 133 Mins
Tamil

அக்கேனம் கதை

அக்கேனம் அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணையும் அதிரடி திரில்லர். இயக்குநர் உதய்கே இயக்கத்தில் உருவாகியுள்ள அக்கேனம், அதிரடி மற்றும் உளவுத்தன்மை கலந்த தமிழ் திரில்லர் திரைப்படமாகும். A & P Groups தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அருண் பாண்டியன் தயாரிக்க, அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் அவரது மகளும் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி பாண்டியனும் மீண்டும் இணைந்துள்ளார். மேலும் ஆதித்யா சிவ்பிங்க் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


கதை

திரைப்படத்தில் ஒரு நேர்மையான டாக்ஸி டிரைவரும், சிறையிலிருந்து சமீபத்தில் வெளியான ஒரு குற்றவாளியும் எப்படி சந்திக்கிறார்கள், பின்னர் அவர்கள் இணைந்து ஒரு பெரிய ஆபத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது கதையின் மையம். சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகள் கலந்து, இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவை கவனிக்க, தேவத்யான் படத்தொகுப்பையும், பாரத் வீரராகவன் இசையையும் செய்துள்ளனர். விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், இப்படத்தை ஒரு முழுமையான திரில்லர் படமாக மாற்றும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


வெளியீட்டு தேதி

அக்கேனம் திரைப்படம் ஜூலை 4, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+