அமர காவியம் கதை

    அமர காவியம் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் சத்யா, மியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி நடிகர் ஆர்யா தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie அமர காவியம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).