அம்மா கணக்கு கதை

    அம்மா கணக்கு இயக்குனர் அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் அமலா பால், சமுத்திரகனி, ரேவதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்திலிருந்து நடைபெறுகின்றது.
    **Note:Hey! Would you like to share the story of the movie அம்மா கணக்கு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).