ஆனந்த தாண்டவம் கதை

    ஆனந்த தாண்டவம் 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம். இத்திரைப்படம் சுஜாதா ரங்கராஜன் என்பவர் எழுதிய பிரிவோம் சந்திப்போம் என்ற கதையே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் எ ஆர் காந்தி கிருஷ்ணா. ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க, சித்தார்த் வேணுகோபால், தமன்னா, ருக்மணி விஜயகுமார் மற்றும் ரிஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆனந்த தாண்டவம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).