X
அன்பறிவு
Drama | Family | 07 Jan 2022 | 165 Mins
Tamil

அன்பறிவு கதை

அன்பறிவு இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா, நெப்போலியன், விதார்த் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் தனது சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது. இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் 2022 ஜனவரி 7ல் வெளியாகியுள்ளது.

அன்பறிவு திரைப்படத்தின் கதை

இரண்டு வேடத்தில் "அன்பு" என்கின்ற அண்ணன் "அறிவு" என்கின்ற தம்பி- படத்தில் இது தான் ஆரம்ப புள்ளி . நடிகர் சாய்குமார் அப்பாவாக பிரகாசம் என்ற கதாபாத்திரத்தில் , அம்மா ஆஷாசரத், தாத்தாவாக நெப்போலியன், இதுதான் இந்த குடும்பத்தின், இந்தப் படத்தின் கதையும் கதைக்களமும் . அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட சாய்குமார் இளைய மகனான "அறிவை " பச்சிளம் குழந்தையை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்கிறார். 24 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் தம்பதியர்கள் அண்ணன் "அன்பு" தாயிடமும் தம்பி "அறிவு"தகப்பனிடம் வளர்ந்து வருகிறார்கள், இதற்கு நடுவே ஊர் பஞ்சாயத்து சாதி வெறி என்று தாத்தாவாக வரும் நெப்போலியன் பல கருத்துக்களை ஆங்காங்கே தெளித்து கொண்டிருக்கிறார். இறுதியில் என்ன ஆனது, இவர்களின் குடும்பம் இணைந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+