அற்புத தீவு கதை

    அற்புத தீவு 2007-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை வினயன் இயக்க, பிருத்திவிராஜ், மல்லிகா கபூர், கருணாஸ், மாளவிகா, கிண்நேஸ் பக்ரு, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie அற்புத தீவு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).