அழகென்ற சொல்லுக்கு அமுதா (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

02 Dec 2016
கதை
அழகென்ற சொல்லுக்கு அமுதா இயக்குனர் நாகராஜன் இயக்கத்தில், ரஜின், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா மற்றும் பலர் நடித்துள்ள காதல் திரைப்படம்.

கதை : 

சரியாக படிப்பும் ஏறாமல் வேலைக்கும் போகாமல் வெட்டியாக ஊரினை சுற்றிவருகிறார் ஹீரோ முருகன். ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருப்பதே முருகனின் வேலை. வீட்டில் வெளியில் என அனைத்து இடங்களிலும் யார் கண்ணில் பட்டாலும் அவர்களை கலாய்த்து தள்ளும் முருகனுக்கு அமுதாவின் மீது காதல் ஏற்படுகின்றது. அந்த காதல் அவரை என்ன பாடு படுத்துகிறது என்பதே கதை.