twitter
    Tamil»Movies»Baasha»Story

    பாட்ஷா கதை

    பாட்ஷா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வீரப்பன் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.

    கதை
    பாட்ஷா இந்திய அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தில் நண்பர்களான இருவர் அவர்கள் வாழும் இடத்தில் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்க, இதை பொறுக்கமுடியாத வில்லன் இருவரில் ஒருவரை கொலைசெய்கிறார். இதனை அறிந்த மற்றொருவர் வில்லனை எதிர்த்து போராடுகிறார். பின்னர் வில்லனை வென்று தலைமறைவாக இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்து வாழ்துவருகிறார், இச்சூழ்நிலையில் தனது குடுபத்திற்காக பாடுபட்டு வரும் இவரை வில்லன் எவ்வாறு கண்டறிகிறார் என்பதே படத்தின் கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie பாட்ஷா with us? Please send it to us ([email protected]).