சினி தரவரிசை
வேட்டையன், விடாமுயற்சி முதல் கோட்: 2024ல் படையெடுத்து நிற்கும் பெரிய பட்ஜெட் படங்கள் பற்றிய விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த பாடியலில் தளபதி விஜய் நடித்த கோட், ரஜினிகாந்த்-ன் வேட்டையன், அஜித் குமார்-ன் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா என பல திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன, முழு விவரங்கள் இதோ.