twitter

    பகவான் கதை

    பகவான் இயக்குனர் காளிங்கன் இயக்கத்தில் நடிகர் ஆரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சி.வி. மஞ்சுநாதா தயாரிக்க, இசையமைப்பாளர் பிரசன் பாலா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பகவான் with us? Please send it to us ([email protected]).