கருடன், மகாராஜா முதல் லால் சலாம்: 2024 ஜூலை மாத ஓடிடி ஸ்ட்ரீமிங் தமிழ் படங்கள் லிஸ்ட் - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓடிடி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஆகவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் முழு பட்டியல் உள்ளது. இதில் கருடன், மகாராஜா, லால் சலாம், காடுவெட்டி, ஹரா என பல திரைப்படங்கள் உள்ளன. முழு லிஸ்ட் இதோ.