பலே வெள்ளையத் தேவா இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமாரை கம்பெனி ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சசி குமார், கோவை சரளா, சங்கிலி முருகன் முக்கிய கதாப்பத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
இது சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்த ஒன்பதாவது திரைப்படமாகும். இத்திரைப்படம் தேனியில் படமாக்கப்பட்டுள்ளது.