பென்ஸ் - இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரென்ஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் / பிரபலங்களான சுதன் சுந்தரம் (பேஸன் ஸ்டுடியோஸ்) மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி (தி ரூட்) தங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.