தமிழில் வெளியான சிறந்த கேங்ஸ்டர் திரைப்படங்கள்

  தமிழ் திரையுலகில் பல இயக்குனர்கள் அதிரடி மற்றும் கேங்ஸ்டர் கதையினை மையமாக கொண்டு ரசிகர்கள் ரசிக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கியுள்ளனர். திரைப்படத்தில் பணியாற்றியுள்ள நடிகர்கள் வில்லனா? நாயகனா? என்று அடையாளம் காணாத அளவில் திரைக்கதையினை வடிவமைத்து கேங்ஸ்டர் படமாக வெளியிடுகின்றனர் படக்குழுவினர். அப்படி கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்து வெற்றிகண்டுள்ள திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. தளபதி (1991)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Drama

  வெளியீட்டு தேதி

  05 Nov 1991

  தன்னை பெற்ற தாயை கண்டறியும் நாயகன் நண்பனை விட்டு பிரிய மனமில்லாமல், தாயின் பாசம் மற்றும் நண்பனின் உறவு என இந்த இரண்டிற்கும் இடையே சிக்கி தவிக்கும் நாயகனின் கதை.

  2. பாட்ஷா (1995)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Drama

  வெளியீட்டு தேதி

  12 Jan 1995

  ஒரு கூட்டத்தின் அராஜகத்தை கண்டு எதிர்த்து நிற்கும் இருவரில் ஒருவரை கொள்கின்றனர். பின்னர் தனக்கென ஒரு படையை கொண்டு அவர்களை எதிர்க்கிறார் நாயகன்.

  3. அமர்க்களம் (1999)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Drama

  வெளியீட்டு தேதி

  13 Aug 1999

  அதிரடியை தொழிலாய் கொண்டுள்ள நாயகன் காதலில் விழுகிறார், பின்னர் காதலுக்காக அதிரடியை துறக்கிறார். காதலுக்காக போராடும் நாயகனை அதிரடி துரத்துகிறது.

  4. தீனா (2001)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Drama

  வெளியீட்டு தேதி

  14 Jan 2001

  நடிகர்கள்

  அஜித் குமார்,லைலா

  ரவுடி குடும்பத்தில் பிறந்துள்ள நாயகன் மனம் திருந்தி தன் குடும்பத்தை சீர்த் திருத்துவதே இப்படம்.

  5. ஜெமினி (2002)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Romance

  வெளியீட்டு தேதி

  12 Apr 2002

  அதிரடியை தொழிலாய் கொண்டுள்ள நாயகன் காதலில் விழுகிறார், பின்னர் காதலுக்காக அதிரடியை துறக்கிறார். காதலுக்காக போராடும் நாயகனை அதிரடி துரத்துகிறது.

  6. அட்டகாசம் (2004)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Comedy

  வெளியீட்டு தேதி

  12 Nov 2004

  இரட்டையர்களை பிறந்துள்ள இருவர், வெவ்வேறு பாதையில் பயணிக்கின்றனர். ஒருவர் அதிரடியிலும் மற்றொருவர் நல்லவனாக இருக்கின்றனர். இவர்களுக்குள் நடக்கும் யுத்தமே இத்திரைப்படம்.

  7. புதுப்பேட்டை (2006)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action

  வெளியீட்டு தேதி

  26 May 2006

  நடுத்தெருவில் இருக்கும் நாயகன் அதிரடியில் பிரபலமாகி அரசியலுக்குள் நுழைவதே இத்திரைப்படம்.  

  8. பில்லா (2007)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Romance

  வெளியீட்டு தேதி

  14 Dec 2007

  அதிரடியில் இருக்கும் அஜித் இறக்க அந்த இடத்திற்கு போலீசாரால் மற்றுமொரு அஜித்யை இடம் மாற்றம் செய்து அந்த கும்பலை பிடிப்பதே இத்திரைப்படம்.

  9. பீமா (2008)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Romance

  வெளியீட்டு தேதி

  11 Jan 2008

  சிறுவயதில் அதிரடியை பார்த்து ரௌடியாக வேண்டும் என்று நினைக்கும் நாயகனின் கதை.

  10. ஆரண்ய காண்டம் (2011)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Thriller

  வெளியீட்டு தேதி

  10 Jun 2011

  2011-ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி சிறந்த திரைப்படம்.

  11. தலைவா (2013)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Romance

  வெளியீட்டு தேதி

  20 Aug 2013

  நடிகர்கள்

  விஜய்,அமலா பால்

  மக்களுக்காக அதிரடிக்குள் நுழையும் நபரை கொல்ல, மீண்டும் மீண்டும் அந்த இடத்திற்கு மக்களை காப்பாற்ற வருகின்றனர். அவர்களுக்கும் வில்லன்களுக்கு நடக்கும் போராட்டம் தான் இத்திரைப்படம்.

  12. ஜிகர்தண்டா (2014)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Thriller

  வெளியீட்டு தேதி

  01 Aug 2014

  ஒரு வில்லனை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குனர், ரவுடி-யை தேடி அலைகிறார். பின் ரௌடியிடம் மாட்டி கொள்ளும் இயக்குனர் அவர்களிடம் இருந்து தப்பிப்பதே இத்திரைப்படம்.

  13. கபாலி (2016)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Drama

  வெளியீட்டு தேதி

  22 Jul 2016

  சூழ்ச்சியால் 25 வருடம் சிறை தண்டனை அனுபவிக்கும் நாயகன் மீண்டும் அதிகாரத்தை அடைவதே இத்திரைப்படம்.

  14. விக்ரம் வேதா (2017)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action

  வெளியீட்டு தேதி

  21 Jul 2017

  ஒரு போலீஸ் மற்றும் ஒரு திருடனிற்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இத்திரைப்படம்.

  15. வட சென்னை (2018)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action

  வெளியீட்டு தேதி

  17 Oct 2018

  சென்னை மக்களின் வாழ்வினை எடுத்துரைக்கும் திரைப்படம்.

  16. செக்கச்சிவந்த வானம் (2018)

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action

  வெளியீட்டு தேதி

  27 Sep 2018

  அதிகாரத்தை அடைய சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம்.