பாகமதி ஜி அசோக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழி படமாக உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ஆகும். இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைக்கிறார்.
கதை :