பிளாக்மெயில் - இயக்குனர் மு.மரன் யக்கிய அதிரடி தமிழ்ப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தேஜு அஷ்வினி மற்றும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கோகுல் பெனாய் மேற்கொண்டுள்ளார், சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
வெளியீட்டு தேதி
பிளாக்மெயில் படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.