பொம்மை இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சைக்கோ திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார்.