twitter

    பார்டர் கதை

    பார்டர் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விஜயா ராகவேந்திரா தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

    இப்படமானது நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்கும் 31வது (AV 31) திரைப்படமாகும்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பார்டர் with us? Please send it to us ([email protected]).